ஜென்னல்/
ஜென்னல்
ஜென்னல்
Pages : 199

Credit : 25

Description :


      ஜென்னல் ஜென் என்பது அடிப்படையில் தியானம். தியான மடங்கள் ஜென் மடங்களாயின. ஜென் பாதை என்பது தியானப் பாதை! எப்படி சிந்து என்பது இந்து என்றாகி, பிற்பாடு ஹிந்து என்று மருவி விட்டதோ, அப்படிதான்,தியான் ஜென் ஆகி விட்டது.பொதுவாக ஜென் கதைகள் என்று சொல்லப்படுபவை நுட்பமான அர்த்தத்தை உள்ளடக்கியவை. மேலோட்டமாகப் படித்தால் உண்மையான உள் அர்த்தத்தைத் தவற விட்டுவிடுவீர்கள்.