பூக்குழி/
பூக்குழி
பூக்குழி
Pages : 232

Credit : 30

Description :


       பூக்குழி அமரர் கல்கி தமிழகத்துக்குக் கண்டு பிடித்துக் கொடுத்த எண்ணற்ற எழுத்தாளர்களுள் லக்ஷ்மியும் ஒருவர். பொன் வைக்கும் இடத்தில் பூ என்பார்களே, அப்படி கல்கி எழுத வேண்டிய முன்னுரைக்குப் பதிலாக, அவர் மகன் எழுதியிருக்கிறேன். இதில் லக்ஷ்மிக்கு ஒரு மன ஆறுதல் கிடைக்கும். எனக்கோ பெருமையும் கௌரவமும் கிட்டியுள்ளன! கி.ராஜேந்திரன்