தமிழக
தமிழக அரசியல் - வார இதழ்
தமிழக அரசியல் - வார இதழ்
Pages : 49

Credit : 10

Description :


      தமிழக அரசியல் - வார இதழ் 23-06-2014 * விஜய்க்கு தெரியாமல் வில்லங்கம்!மக்கள் இயக்கத்தில் திடீர் குரல்! * இந்த அப்பனின் குரல் கேட்கிறதா அரசியல்வாதிகளே! * சரணடைந்த குட்டி வீரப்பன்!சட்டென முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்! * அய்யாதான் தேவை...அன்புமணி அல்ல!பா.ம.க.செயற்குழுவில் பற்றவைத்த குரு! * தொடரும் இந்து பிரமுகர்கள் கொலை!எங்கள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குதான் போகின்றன! * தலையை வெட்டி...முனீஸ்வரனுக்கு படையலிட்ட கொடூரன்!