புரொபசர்
புரொபசர் மித்ரா
புரொபசர் மித்ரா
Pages : 279

Credit : 30

Description :


      புரொபசர் மித்ரா ஹெளடினி, புரொபசர் சர்க்கார் போன்ற புகழ் பெற்ற மாஜிக் மேதைகளின் வாழ்க்கையை வைத்து ஒரு கதை எழுத வேண்டுமென ஆசைப்பட்டுத்தான் புரொபசர் மித்ரா வைத் தொடங்கினேன். புரொபசர் மித்ராவோ, அவருடைய மகள் நிம்மியோ இந்தக் கதையில் செய்வதாகச் சொல்லப் பட்டுள்ள எந்தச் சம்பவமும் கற்பனையுமல்ல அசாத்தியமானதுமல்ல.