மகாவம்சம்
மகாவம்சம் இரண்டாம்பாகம்-2
மகாவம்சம் இரண்டாம்பாகம்-2
Pages : 403

Credit : 35

Description :


      மகாவம்சம் மொத்தம் இரண்டுபாகங்கள் மகாவம்சம் இரண்டாம்பாகம் மகாவம்சத்தை இலங்கையில் விஜயன் துவக்கி, அவனுக்குப் பிறகு அவனது வாரிசுகள் அந்த நாட்டை அதற்குப் பிறகு நீண்ட காலத்திற்கு ஆண்டு வந்திருக்கிறார்கள். விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தைத் துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மன்னனுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர் என்ற பெயரில் இலங்கையை ஆண்டதாக வரலாறு கூறுகிறது.