திருவரங்கன்
திருவரங்கன் உலா பாகம் 1
திருவரங்கன் உலா பாகம் 1
Pages : 360

Credit : 30

Description :


      திருவரங்கன் உலா மொத்தம் நான்கு பாகங்கள் திருவரங்கன் உலா பாகம் 1 திருவரங்கன் உலா என்ற இந்த வரலாற்றுத் தொடரை ஆரம்பிக்கிறேன். பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டது இந்தக் கதை! இதில் நடக்கும் மயிர்க் கூச்செரியும் நிகழ்ச்சிகளை முதன் முதல் அறிய நேர்ந்தபோது நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போராடியது என்று அறியும் போது மனத்தில் பூரிப்பையும் பெருமிதத்தையும் அடைந்துஇருக்கிறேன்.