திருவரங்கன்
திருவரங்கன் உலா பாகம் 2
திருவரங்கன் உலா பாகம் 2
Pages : 351

Credit : 30

Description :


      திருவரங்கன் உலா மொத்தம் நான்கு பாகங்கள் திருவரங்கன் உலா பாகம் 2 பேராசிரியர் திருவேங்கடாச்சாரியை சந்தித்தேன். சாதாரண பேராசிரியர் அடைமொழி அவருக்குப் போதாது, மகா அல்லது மெகா பேராசிரியர் என்று சொல்ல வேண்டும்.பிரபல வைணவ ஆசிரியர் ராமானுஜரைப் போல் இவர் 120 ஆண்டுகள் வாழ்ந்து சமய,சரித்திர,சமூகத்துறைகளில் அவர் பெற்றுள்ள புலமையை தம் அறிவுரைகள் மூலம் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று திருவரங்கனையே நான் அடிபணிந்து வேண்டுகிறேன்.