தமிழக
தமிழக அரசியல் - வார இதழ்
தமிழக அரசியல் - வார இதழ்
Pages : 49

Credit : 10

Description :


       தமிழக அரசியல் - வார இதழ் 01-06-2015 * பி.ஜே.பி.க்கு அணை போட்ட விஜயகாந்த்!போட்டியின்றி ஜெயிக்கும் ஜெ! * ஒரே நபருக்கு இரண்டு இறப்புச் சான்றிதழ்கள்!நெல்லை மாநகராட்சி சாதனை! * கூட்டு குடிநீர் திட்டமா!கொள்ளையடிக்கும் திட்டமா!கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்! * தை போய் வைகாசி வந்தாச்சு...கட்டடம் என்னாச்சு!சரத்தை வறுத்தெடுக்கும் நாசர்! * விவசாயப் பிரிவுக்கு உரமிடுங்கள்!தமிழக காங்கிரஸில் ஏக்கக் குரல்! * திடீர் திருப்பம்...அப்பா கொலையில் மகளும் கைது!