அன்புடன்
அன்புடன் அந்தரங்கம்(பாகம்-1)
அன்புடன் அந்தரங்கம்(பாகம்-1)
Pages : 210

Credit : 35

Description :


      பிரச்சனை இல்லாத வீடு எது? மனிதன் யார்? மனிதனாகப்பிறந்த ஒவ்வொ௫வ௫க்குமே ஏதோ ஒ௫ பிரச்சனை இ௫க்கத்தான்செய்கிறது. நாம் வி௫ம்பினாலும், வி௫ம்பாவிட்டாலும் உறவுகள் நம்மீது திணிக்கப்படுகின்றன. விட்டுக் கொடுத்துப் போதல், 'அட்ஜஸ்ட்''செய்தல், வளைந்து கொடுத்தல் என்று பல ஜகஜ்ஜாலங்கள் செய்துவாழ்க்கைப் பயணத்தைக் கடக்க வேண்டியுள்ளது.