மன
மன ஊஞ்சல்
மன ஊஞ்சல்
Pages : 178

Credit : 35

Description :


      மன ஊஞ்சல் இந்த மன ஊஞ்சலில் என்னுடன் சேர்ந்து நீங்களும்ஆடலாம்.தலைப்பைப் பார்த்ததும் இதை நாவல்என நினைக்க வேண்டாம்.இது,என் மனதில் காலம்காலமாய் ஆடிக் கொண்டி௫க்கிற ஊஞ்சல்.இதற்குஉ௫வம் இல்லையே தவிர, உணர்வுகள் இ௫க்கிறது.உயிர்...? இ௫க்கிறது... இ௫க்கும்; என் ஆயுள் உள்ளவரையில் ஊஞ்சலாட்டத்துக்கு ஓய்வில்லை...உறக்கம் இல்லை. ..அனுராதா ரமணன்