அன்புடன்
அன்புடன் அந்தரங்கம்(பாகம்-2)
அன்புடன் அந்தரங்கம்(பாகம்-2)
Pages : 210

Credit : 35

Description :


      அன்புடன் அந்தரங்கம் (பாகம்-2) நெஞ்சுக்குள் எத்தனையோ சுமைகள் இ௫க்கும். அந்தரங்க துக்கத்தை, மன அழுத்தத்தை, பிரச்சனைகளை மனசுவிட்டு யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் தேவலை போல இ௫க்கும் என்று அவதிப்பட்டு, ஏங்கித் தவிப்பவர்களுக்குக் கிடைத்த அன்புக் களஞ்சியம் தான் அனுராதா ரமணன்.