சார்லி
சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின்
Pages : 255

Credit : 35

Description :


      திரையுலக மேதை சார்லி சாப்ளின் உலகில் சிரிப்பவன் மனிதன். சிரிக்கத் தெரிந்தவன் மனிதன். சிரிக்க வேண்டியவனும் மனிதன்தான். ஏனென்றால் மனித வாழ்க்கை அப்படி. இன்றைய உலக சூழ்நிலையில் சிரிப்பு மிகவும் தேவை. அதற்கு மதிப்பிட முடியாத அளவில் உதவியவர் சார்லி சாப்ளின்.