![]() | |||
வந்தியத்தேவன் வாள்
வந்தியத்தேவன் சிறந்த வீரன். சோழர்குல அரசர்களுக்கு மிக நெருக்கமானவன்.
வல்லவரையர் வந்தியத்தேவன் என்று புகழ்ப் பெயர் பெற்றவன்.
இராஜஇராஜசோழனின் நெருங்கிய நண்பர்.
இராஜஇராஜசோழனின் தங்கையானகுந்தவைதேவியை காதலித்து மணந்தவன்.
இவர்களின் முதுமைப் பருவத்தில் இளவரசர்
மதுரன் என்கிற இராஜேந்திரசோழன், இன்பவல்லி, ஆகியோரை மையமாக வைத்தே இந்தப் புதினம் சுழல்கிறது.