ஸ்ரீவைஷ்ணவ
ஸ்ரீவைஷ்ணவ முத்துக்கள்
ஸ்ரீவைஷ்ணவ முத்துக்கள்
Pages : 325

Credit : 35

Description :


      ஸ்ரீவைஷ்ணவ முத்துக்கள் (முதல் பகுதி) மணவாளமாமுனிகளே இந்த திவ்ய சாஸ்த்ரத்தினுடையஅர்த்தமதை அறிந்து கொள்வதும் கஷ்டம், அதன்படி நடப்பதும்கஷ்டம் என்று அருளிச் செய்கிறார். அப்படிப்பட்ட திவ்யசாஸ்த்ரம்பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும்கூட, ஆழ் பொருளோடேகூடினது. ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்த அர்த்தங்களையெல்லாம்மிகத் தெளிவாகக் காட்டக் கூடியது. அப்படிப்பட்ட திவ்ய சாஸ்த்ரத்தினுடைய அர்த்தத்தை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்துடன் ஸௌபாக்யவதிடாக்டர் பூமாவேங்கடகிருஷ்ணன் ஒரு யுத்தியைக்கையாண்டுள்ளார்.