ஐயோ
ஐயோ பாவம் சுண்டு
ஐயோ பாவம் சுண்டு
Pages : 280

Credit : 45

Description :


      ஐயோ பாவம் சுண்டு இது ஒருவித அபூர்வ சகோதரர்களின் விசித்திர கதை. சர்க்கஸ் ஒன்றில் பஃபூனாக இருக்கும் குள்ள சுண்டுவின்அமைதியான வாழ்க்கையில் ஒன்றன் பின் ஒன்றாக பலசம்பவங்கள் மற்றும் பல நபர்கள் புகுவதால், குழப்பங்கள்,மர்மங்கள், சுவாரஸ்யமான அனுபவங்கள், லேசான காதல், புரியாத புதிர்கள், நகைச்சுவையான சம்பவங்கள் என பலவற்றைகலந்து கட்டி ஒரு கலகல நாவலை நமக்கு தந்திருக்கிறார் கதையின் ஆசிரியர் அகஸ்தியன்(கடுகு).