எனது
எனது போராட்டம்
எனது போராட்டம்
Pages : 311

Credit : 35

Description :


      சரித்திரப் பிரசித்தமான சம்பவங்களுக்கு காரணங்களையும்,அச்சம்பவங்களை உருவாக்கிய சக்திகளையும் ஆராய்ந்தறியும்படி செய்வதுதான் சரித்திர பாடத்தின் தத்துவம். எனக்கு சரித்தர பாடம் கற்றுக்கொடுத்த ஒரு பண்டிதராலேயே எனது எதிர்கால வாழ்கை நிர்ணயிக்கப்பட்டதெனக் கூறலாம். சரித்திர பாடம் கற்றுக் கொடுப்பதன் தத்துவத்தை நன்கறிந்தவர் அவர். அடால்பு ஹிட்லர்