அசரீரி/
அசரீரி
அசரீரி
Pages : 158

Credit : 35

Description :


       அசரீரி மனித இனத்தின் கதை மிகவும் விரிவானது.அந்தக்கதை பலப்பல கதைகளை உள்ளடக்கிய ஒரு பெருங்கதை.காலத்தால் சில கதைகள் மங்கிவிட்டன,சில மறக்கப்பட்டுவிட்டன,சில மறக்கடிக்கப்பட்டு்ள்ளன. அந்த வரலாற்றுநிகழ்வுகளை உயிரோட்ட முடன் எடுத்துக் காட்டும் ஒருமுயற்சிதான் இந்த நூல். இந்தக் கதைகள் கற்பனையல்ல. கதைகளில் வரும் மாந்தர்களும் நிகழ்ச்சிகளும் உண்மையே.ஏறத்தாழ 2500 ஆண்டுக் கால வரலாற்று நீட்சியில் இந்தக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.