அப்பாவோடு
அப்பாவோடு கனவும்
அப்பாவோடு கனவும்
Pages : 138

Credit : 35

Description :


      அப்பாவோடு கனவும்... தமிழில் வெளியாகும் ஏறக்குறைய எல்லா வெகுஜன மற்றும் சிற்றிதழ்களிலும் தன் படைப்பை பதிவு செய்திருக்கும் இவர், எண்பதுகளில் அதிகமாக எழுதினார். அவற்றின் தொகுப்பே அப்பாவோடு கனவும்..ஜெ.பிஸ்மி எழுதிய பல கதைகள், அவை வெளியான காலக்கட்டத்தில் வாசிப்பவர்களின் மனவெளியில் ஏற்படுத்திய பாதிப்பு அசாதாரணமானது. இத் தொகுப்பை படிப்பவர்கள் யாரும் நிச்சயமாக அதை உணர முடியும்.