மனித
மனித இனத்தின் கதை
மனித இனத்தின் கதை
Pages : 109

Credit : 30

Description :


      மனித இனத்தின் கதை பூமிக் கிரகத்தில் மனித இனத்தின் தோற்றம். ஆரம்ப நாட்கள் பற்றி மனிதர்களின் உள்ளார்ந்த நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அறிவியலின் துணையோடு தீட்டப்படுகின்ற வரலாற்றுச் சித்திரங்கள் அந்த நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன. இந்த அடிப்படையில் இதில் உள்ள கட்டுரைகள் மனித இனத்தின் கதையை பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தடயங்களை உங்கள் முன் வைப்பதோடு மனித குலத்தின் இன்றைய தேடலையும் நாளை பற்றிய ஆர்வத்தையும் வேற்றுக் கிரகங்களிலும், விண்வெளியிலும் தடம் பதிக்க முனையும் துடிப்பையும் பேசுகின்றன.