போர்க்
போர்க் களம்
போர்க் களம்
Pages : 161

Credit : 35

Description :


      போர்க் களம் சுதந்திரம் விரும்பும் உக்ரைனிய மக்களுக்கு ஒரு சிறந்த பிரதிநிதி ஸபரோஷ்யே கஸாக் தராஸ் புல்பா. இந்தக் கதாபாத்திரமானது, தங்களுடன் ரத்த பந்தம் கொண்ட சகோதரர்களாகிய ருஷ்ய மக்களோடு திரும்பவும் ஒன்று சேரக் கனவு கண்ட உக்ரைனிய மக்களின் நம்பிக்கைகளையும் பேரவாக்களையும் தங்களது தாய் நாட்டைக் காக்கின்ற ஒரே ஒரு சாதனமாகக் கருதினார்கள். இவற்றில்தான் கோகலது கதையினுடைய வரலாற்று மதிப்பு அடங்கியிருக்கிறது. கதையின் ஆழ்ந்த தத்துவார்த்த விளக்கம், அவனது கிளர்ச்சியூட்டும் உண்மையான கதாபாத்திரங்கள், மக்களின் வாழ்க்கையை அற்புதமாக கோகல் படைத்திருப்பது காப்பியத்தை அமரத்துவமுடையதாக்கிவிட்டன.