பார்த்திபன்
பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு
Pages : 401

Credit : 20

Description :


      பார்த்திபன் கனவு மாமல்லர் என்ற பெயரைப் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரின் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட உறையூரை ஆண்டு கொண்டிருந்த சோழ சிற்றரசன் பார்திப மகாராஜாவின் கனவு 'பல்லவ சாம்ராஜ்யத்திற்கு வரி கட்டாத சுயேச்சையான ஒரு சோழ சாம்ராஜ்யத்தை நிறுவுவதே''''. அந்த சோழ சாம்ராஜ்ய கனவை நிறைவேற்ற பல்லவ சாம்ராஜ்ய சக்ரவர்த்தி நரசிம்ம பல்லவரே முன்னின்று பாடுபடுகிறார்; சோழ ராஜகுமாரன் விக்கிரமனைஒரு வீரனாக வளர்க்க முற்படுகிறார். இதற்கிடையில் பல்லவ சாம்ராஜ்யத்தை சீரகுலைக்க முயலும் நரபலிக் கூட்டமான கபாலிகர்களை ஒழிக்க முற்படுகிறார். நரசிம்ம பல்லவரின் முயற்சி பலித்ததா?.....