தமிழ்
தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள்
தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள்
Pages : 97

Credit : 35

Description :


      தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் சில வருடங்களுக்கு முன்பு வரை படைப்பாக்கத்தில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களின் லட்சியத் திசையாக திரைப்படத்துறையே இருந்து கொண்டிருந்தது. இந்தப் போக்கு அண்மை வருடங்களில் பெருமளவில் மாறியிருப்பதோடு, அவர்களின் பார்வையும் ஆரோக்கியமான வேறு திசையில் திரும்பியிருக்கிறது. சினிமாவை இலக்காகக் கொண்டிருந்த பலர் குறும்படங்கள் எடுக்கத் தொடங்கியிருப்பதே அதற்கான சாட்சியாய் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். தமிழ்சினிமா சொல்ல மறந்த கதைகள் மட்டுமல்ல, இது போன்ற நூல்களின் வருகை தமிழில் உருவாக்கப்படும் குறும்படங்கள் பற்றிய செய்திகளை வாசக தளத்துக்கு எடுத்துச் செல்லும்.