உலகைக்
உலகைக் கலக்கிய திரைப்படங்கள்
உலகைக் கலக்கிய திரைப்படங்கள்
Pages : 169

Credit : 35

Description :


      உலகைக் கலக்கிய திரைப்படங்கள் உலகஅளவில் பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்ற பல்வேறு நாட்டுத் திரைப்படங்களைப் பற்றி பேசுகிற இந்நூல் வாசக தளத்தில் திரைப்படம் குறித்த புதிய கண்டணோட்டத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல, திரைப்படங்களுக்கான புதிய களங்களையும் அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கிறது. தமிழ்த் திரைப்படங்களை வேறு தளத்துக்கு நகர்த்திச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்தில் விளைந்த இந்நூல், திரைப்படப் படைப்பாளிகள் மத்தியில் சின்ன சலனத்தை ஏற்படுத்தினாலே அது இந்நூலுக்குக் கிடைத்த வெற்றியாக இருக்கும்.