தேன்
தேன் சொட்டும் இன்பத் துளிகள்
தேன் சொட்டும் இன்பத் துளிகள்
Pages : 193

Credit : 30

Description :


      தேன் சொட்டும் இன்பத் துளிகள் தேன் சொட்டும் இன்பத் துளிகள் சுவைமிக்க 12 இன்பநூல்களின் புதுமாதிரித் தொகுப்பு. கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இத்தொகுப்பை மிகவும் புகழ்ந்ததோடு, தனித் தனியாகவும் வெளியிடும்படி கூறினார்கள். எல்லோரும், எந்த நேரத்திலும், எந்தப் பகுதியையும் படித்துச் சுவைத்து இன்பச் சுனையில் நீந்தி மகிழலாம். இதிலுள்ள பகுதிகளை எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாத தேன் போன்றது.