மக்களுக்காக
மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர்கள்
மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர்கள்
Pages : 114

Credit : 30

Description :


      இந்தத் தலைவர்களின் அரசியல் கருத்தோட்டங்கள் பல வளரும் நாடுகளின் சமூக - பொருளாதார மற்றும் இன்ன பிற சீர்த்திருத்தங்களின் மீதும் தொடர்ந்து இன்று வரையும் தாக்கம் செலுத்தி வருகின்றன. பல தற்காலப் பிரச்சினைகளின் தீர்விற்கு முதலில் இத்தலைவர்களின் அனுபவங்களைக் கணக்கில் கொள்வதும் அவசியமாய் இருக்கின்றன. இத்தலைவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்வது, நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும். தேசிய விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு அவசியமான ஒன்று என்ற அடிப்படையிலேயே இந்த கட்டுரை.