வந்தார்கள்
வந்தார்கள் வென்றார்கள்
வந்தார்கள் வென்றார்கள்
Pages : 332

Credit : 30

Description :


      பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்துப் பெரும் செல்வத்தைக்கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில்ஆரம்பித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடுகடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களையும், வாழ்ந்த மன்னர்களையும் நெருக்கமாகவிவரிக்கும் ஒரு சுவையான வரலாறு!