![]() | |||
சிங்கிஸ் ஐத்மாத்தவ் தான் வாழந்த காலத்தின் வாழ்க்கையின் நற்பண்புகளை பழமையான கீழ்த்திசை மக்களின் எழுச்சிமிக்க
சோகக் கவிதைகளுடன் மிகவும் இயல்பாக பிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். வாழ்க்கையின் உரைநடையைக் கவிதையாக மாற்றுகின்ற அசாத்திய திறமை சிங்கிஸ் ஐத்மாத்தவிடம் நிறையவே இருக்கிறது.