எங்கள்
எங்கள் பாரத தேசமென்று...
எங்கள் பாரத தேசமென்று...
Pages : 131

Credit : 35

Description :


      சொற்குப்பைகள் எல்லாம் படைப்புகளாக அங்கீகரிக்கப்பட்டு வரும் தற்கால சூழலில் வாசிப்பவனுக்கு பயன்தரத்தக்க எழுத்துக்களை எழுத வேண்டும் என்பதை மட்டுமே தன் எழுத்தின் நோக்கமாக அவதானித்துக் கொண்டவர். மனசுக்கு சாமரம் வீசும் மழைச்சாரலைப் போல் வாசகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எழுத்துக்கள். மறுபக்கம் கலாச்சாரத்தைக் காக்கும் கடமையையும் மறைமுகமாக செய்து வருகின்றன.