கேப்டன்
கேப்டன் மகள்
கேப்டன் மகள்
Pages : 171

Credit : 35

Description :


      கேப்டன் மகள் பூஷ்கின் 1773 - 1775 வருடங்களில் தானாகவே வெடித்த விவசாயிகள் கலகத்தை தத்ரூபமாகச் சித்தரிக்கிறார். பண்ணையடிமை முறையை எதிர்த்துக் கிளம்பிய புகச்சோவ் இயக்கத்தின் உண்மையான தேசியத் தன்மையை அவர் அழுத்தற்திருத்தமாகக் காட்டுகிறார். புகச்வோவை மதிநுட்பமும் மனிதப்பற்றும் கொண்டவராக, விவசாயிகள் கலகத்தின் வீர மறவனாக, ஆற்றல் மிக்க தலைவனாகப் பூஷ்கின் சித்திரிக்கிறரர்.