விதியின்
விதியின் தீர்ப்பு
விதியின் தீர்ப்பு
Pages : 169

Credit : 35

Description :


      சிங்கிஸ் ஐத்மாத்தவ் தான் வாழ்ந்த காலத்தின், வாழ்க்கையின் நற்பண்புகளை, பழமையான, கீழ்த்திசை மக்களின் எழுச்சிமிக்க சோகக் கவிதைகளுடன் மிகவும் இயல்பாக பிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபெரும் தேசபக்தப் போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை அவள் இழக்கவில்லை. அந்த எளிமையான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். உலகத்தில் மிகச் சிறந்தது, மிகவும் அழகானது ஒரு அன்னையின் தூயநல்லிதயமே. அத்தகைய அன்னையைப் பற்றிய அழியாச்சித்திரம் இக்குறுநாவல்.