பஞ்ச
பஞ்ச தந்திரக் கதைகள்
பஞ்ச தந்திரக் கதைகள்
Pages : 144

Credit : 30

Description :


      பிஞ்சுகளின் நெஞ்சை அள்ளும் பஞ்ச தந்திரக் கதைகள் நம் கண்ணெதிரே பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நாம் அவற்றைக் கண்டும் காணாதது போல் ஒதுங்கிக் கொள்கிறோம்! ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் நமக்கு இலவசமாகப் பாடம் கற்றுத் தரலாம். நமது புராணங்கள், பெரியார்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு அறிவைத் தரவல்லது. அறிவுரைகளைக் கேட்க வேண்டும். ஆனால் சலிப்பு தட்டும். ஆகவே அறிவுரைகளைக் கதைகள் மூலம் சொன்னால் கேட்பவர்களுக்கு ஆர்வம் ஏற்படும். அதை நூல் வடிவில் தந்தால் அழியாத செல்வம் ஆகிவிடும்.