ஸெர்யோஷா
ஸெர்யோஷா என்றொரு சிறுவன்
ஸெர்யோஷா என்றொரு சிறுவன்
Pages : 169

Credit : 35

Description :


      ஸெர்யோஷா ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. சின்னஞ் சிறு பையன் ஸெர்யோஷாவின் இந்தக் கதையை வேரா பானோவா குழந்தைகளுக்காக அல்ல,பெரியவர்களுக்காக, அப்பாக்கள் அம்மாக்களுக்காக இயற்றி அவர் வெற்றி அடைந்தார். இந்த நாவல் வெளிவந்த நாள் முதல் வாசகர்களால் பெருவிருப்புடன் படிக்கப்பட்டு வருகிறது.