பனிப்புயல்/
பனிப்புயல்
பனிப்புயல்
Pages : 158

Credit : 35

Description :


      அலெக்சாந்தர் பூஷ்கின் பனிப் புயல் என்ற கதையை அக்டோபர் 20ந் தேதி எழுதியிருக்கிறார். டிசம்பர் 9ந் தேதியன்று பூஷ்கின்,பிலெட்னேவ் என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் உரைநடையில் தகவலை மிகவும் இரகசியமாகத் தெரிவிக்கிறார். ஏப்ரல் மாதத்தில் மாஸ்கோவில் இந்தக் கதைகளைப் படித்துக் காட்டியிருக்கிறார்.இக்கதையின் உண்மையான ஆசிரியர் பெயரைக் குறிப்பிடாமல் காலஞ்சென்ற பெல்கின் எழுதியது என்று வெளியிடுவதென்று பூஷ்கின் முடிவு செய்தார்.பனிப் புயல் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் அலெக்சாந்தர் பூஷ்கின் எழுதிய உலகப் புகழ் பெற்ற சிறுகதைகள் வாசகர்களை பெரிதும் கவரும்.