தமிழ்
தமிழ் சினிமாவில்
தமிழ் சினிமாவில்
Pages : 178

Credit : 35

Description :


      தமிழ் சினிமாவில்... பொழுதுபோக்கு சாதனமாக உருவாகி இன்று மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்ட திரைப்படங்களை, அதனிடத்தில் நின்று விமர்சிக்கும் ஒரு நல்ல நூலை உருவாக்க வேண்டும் என்பதற்கு முற்றிலும் தகுதியான ஒருவிமர்சகரின் விமர்சனக் கட்டுரைகளே இந்நூல். இவை தொண்ணூறுகளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் குறித்த அவரது பார்வைகளின் பதிவுகள்.