கோழி
கோழி மிதித்தது
கோழி மிதித்தது
Pages : 130

Credit : 35

Description :


      புல்லுருவிகள் பகுதியின் சுருக்கம் : உங்களைத் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்திருக்றோம், விசாரணைக்கு வாங்க என்றார் அதிகாரி. பிரமை பிடித்த மாதிரி அவர் அறைக்கு வெளியே சிறிது நேரம் நின்றிருந்தேன். கதவுதிறந்தது, சிரிப்போடு வெளியில் வந்த அந்த நேர்முக உதவியாளர், இன்னமும் இங்கதான் நிக்கிறியா? நல்ல மார்க் வாங்கியிருக்கீங்களே, ஏன் பணம் செலவழிச்சு சிபாரிசுக்கு அலையறீங்கனு கேட்டியாமில்ல! அவங்க எங்க ஆளுங்க! அவங்ககிட்ட என்ன பேசணும், என்ன வாங்கணும்னு எங்களுக்குத் தெரியாது? நீ என்ன சொல்றது? உன்னை உண்டு இல்லேனு ஆக்கிடறேன். நிரந்தரமா வேலைக்கு ஸீட்டு கிழிச்சிடறேன்! என்று கெக்கலித்துவிட்டு அலட்சியமாக நடந்தார்.