நினைவின்
நினைவின் நிழல்
நினைவின் நிழல்
Pages : 258

Credit : 35

Description :


      சிங்கிஸ் ஐத்மாத்தவ் பல தேசிய இனக் கூறுகள் இணைந்திருக்கும் சோவியத் இலக்கியத்தின் மிக முக்கியமான, மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல இன்றைய உலகத்தில் மிகவும் அதிகமாகப் படிக்கப்படுகின்ற எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். சிங்கிஸ் ஐத்மாத்தவ் தன்னுடைய நூல்களில் தான் பிறந்த கிர்கீஸியாவையும் அதன் மக்களையும் ஸ்டெப்பி நிலங்களையும் அற்புதமான மலைகளைப் பற்றியும் எழுதுகிறார். அவருடைய உரை நடையில் கவித்துவமும் உண்மையான சமூகக் கடமையும் ஒளிவீசுகின்றன. ஏனென்றால் இந்த உலகத்தில் நம்முடைய நிலை எப்படி இருந்தாலும், மனிதர்களிடம் பிறப்பும் மரணமும் இருக்கின்ற வரை உண்மை அழியாது