சினிமா
சினிமா ஆசையில் சீரழிந்த பெண்கள்
சினிமா ஆசையில் சீரழிந்த பெண்கள்
Pages : 47

Credit : 30

Description :


      மக்களின் மனம் கவர்ந்த ஊடகமான சினிமாவின் ஏதாவது ஒரு அங்கமாக மாறி, மக்களின் பாராட்டுகளையும், செல்வச்செழிப்பையும் அடையத் துடிப்போரில் அதிகம் பாதிக்கப்படுவது இளம்பெண்கள். சிம்ரன், ஜோதிகா, திரிஷாக்களாக மாற நினைப்பவர்களில் 90 சதவிகிதம் இளம்பெண்கள் சந்திக்கிற இழப்புகள் கண்ணீர்க் காவியங்கள். கோடம்பாக்கம் கனவுத் தொழிற்சாலையில் கற்பு காணிக்கை செலுத்தாமல், நட்சத்திரக் கனவுகள் 95 சதவிகிதம் பேருக்குச் சாத்தியமாவதே இல்லை என்பதே கசப்பான நிஜம். அப்படி சினிமாவுக்காக ஆசைப்பட்டு சீரழிந்து போன சில தேவதைகளின் கண்ணீர்க் கதைகளின் தொகுப்பே இந்நூல்.