காம
காம சூத்திரம்
காம சூத்திரம்
Pages : 193

Credit : 35

Description :


      காம சூத்திரம் - வாத்ஸ்யாயனர் ஆணும் பெண்ணும் தங்கள் உடல்களால் சங்கமித்து, ஜீவ உறுப்புகளால் உறவு கொள்வது என்பது இயற்கை வகுத்த விதி. இறைவன் அளித்த வரப்பிரசாதம். சந்ததி உற்பத்தி என்பதற்காக மட்டுமே அந்தக் கூடல் என்கிற நிகழ்ச்சி நிகழ்வதில்லை. இன்பமும் துன்பமும் மனித வாழக்கையில் இயல்பான இரட்டைப் பிறப்புகள். இன்பம் என்பது நிலையற்றது. துன்பம் என்பதோ, தொடர்கதை. வளரும் விதத்தது. ஆகவே, அந்த துன்பத் தொடருக்கு இடை இடையே அவ்வப்போது, தங்கள் துயர நிலையை மாற்றும் விதத்தில் அல்லது மறக்க வைக்கும் வகையில் ஒரு தற்காலிக இன்பத்தை பெருங் கருணையோடு தந்தருளியிருக்கிறான் இறைவன். அந்த வகையில்காம சூத்திரம் என்கிற பெயரில் மகரிஷி வாத்ஸ்யாயனர் படைத்து அருளிச் சென்றுள்ள நூல், மகத்தான பொக்கிஷமாகக் கருதப்பட்டு, உலக மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப் பெறுகிறது.