களவுத்
களவுத் தொழிற்சாலை
களவுத் தொழிற்சாலை
Pages : 210

Credit : 30

Description :


      நம் நாட்டில் எத்தனையோ தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் எந்தத் தொழிலுக்கும் மக்கள் மத்தியில் இல்லாத கவர்ச்சியும், கவன ஈர்ப்பும் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. மக்களால் பிரமிப்புடன் பார்க்கப்படும் சினிமா என்கிற கனவு உலகம் எத்தனை அழுக்கானது, அருவருப்பானது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே... இதன் மூலம் சினிமா மீதான அவர்களின் கவர்ச்சியும், பிரமிப்பும் உடைந்து நொறுங்கட்டும். அது எதிர்கால சமூகத்துக்கு எல்லாவகையிலும் நல்லது அல்லவா?