பிரியத்
பிரியத் தொடங்கும் பாதை
பிரியத் தொடங்கும் பாதை
Pages : 327

Credit : 35

Description :


      என்னுடைய நவீனம் முழுவதுமே முன்னணி வர்க்கம் என்ற முறையில் உயர்குடியினருக்கு எதிரானது. நிக்கலாய் பெத்ரோவிச், பாவெல் பெத்ரோவிச், அர்க்காதி ஆகியவர்களின் முகங்களைப் பாருங்கள். பலவீனமும் சோர்வும், அல்லது குறுகிய நோக்கு. அழகுணர்ச்சியால் தூண்டப்பட்டு நான் வேண்டுமென்றே உயர்குடியினரின் நல்ல பிரதிநிதிகளை எடுத்துக் கொண்டேன். ஆடையே மோசம் என்றால் பால் எப்படி இருக்கும்? என்ற எனது கருத்தை நன்கு நிரூபிப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்... இவர்கள் உயர்குடியினரில் சிறந்தவர்கள், எனவேதான் அவர்களுடைய தகுதி இன்மையைக் காட்டுவதற்காக என்னால் எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.