அண்ணாவின்
அண்ணாவின் பேருரைகள்
அண்ணாவின் பேருரைகள்
Pages : 170

Credit : 30

Description :


      அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் ஒப்பற்ற நாவலர். தமிழிலும், ஆங்கிலத்திலும், பேசியும், எழுதியும் புகழ்பெற்றவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் மூன்று நெறிகளைக் கடைப் பிடித்து வாழ்ந்து காட்டியவர். திராவிடமுன்னேற்றக்கழகத்தைத் தோற்றுவித்து தமிழ் நாட்டரசின் ஆட்சிப்பொறுப்பினை கைப்பற்றி நல்லாட்சி புரிந்து காட்டியவர். இலக்கியத்திறமையாளர்களின் வாழ்க்கையைப் படிக்கும் போது இலக்கியத்தில் அவர்கள் செய்த சாதனைகளையும், புதுமைகளை படித்து மகிழ்கிறோம் அதுபோல் அறிஞர் அண்ணா அவர்கள் பேசிய சொற்பொழிவுகள், கட்டுரைகள், இலக்கியங்கள் மற்றும் நல்ல கருத்துகள் மனதில் சிறப்பாய் அமையும் வகையில் அமைந்துள்ளது.