சிரித்தாலே
சிரித்தாலே இனிக்கும் ஜோக்ஸ்
சிரித்தாலே இனிக்கும் ஜோக்ஸ்
Pages : 129

Credit : 30

Description :


       அம்மா: டேய் ரகு! அப்பாவிற்கு எழுதற லெட்டர்லே விலாசம் எழுதும் போது அப்பா பேரை எழுத வேண்டாம்! ரகு: ஏம்மா? அம்மா: அவர் பேரைச் சொல்லி யார் கூப்பிட்டாலும் அடிக்க வந்து விடுவார்.