நீதி
நீதி நூல்கள்-1
நீதி நூல்கள்-1
Pages : 60

Credit : 0

Description :


      மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அறநூல்கள் நம் அருந்தமிழ் மொழியிலே அளவிடற்கரியனவாக உள்ளன. அவற்றுள் பிற்கால நீதி நூல்கள் என்று போற்றப்படும் நூல்கள் பல. அவற்றில் ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி ஆகிய நீதி நூல்கள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் இருக்கக்கூடிய நீதி நூல் தொகுப்பு-1 என்ற இந்த நூலை இலவச வெளியீடாகக் கொண்டு வருகிறது. படித்துப் பயன்பெருங்கள்.