கந்த
கந்த புராணம் விரிவுரை
கந்த புராணம் விரிவுரை
Pages : 322

Credit : 30

Description :


      கந்த புராணம் விரிவுரை தமிழ்க்கடவுள், குறிஞ்சிக் கிழவன் முருகப்பெருமானின் வரலாறுகளை விரிவாகக் கூறும் நூல் கந்த புராணம். இந்த நூலில் கதைத் தொடர்புடன் 260 பாடல்களுக்கான விரிவுரையை, மற்ற நூல்களிலிருந்து மேற்கோள்களுடன் எளிய நடையில் எழுதியுள்ளேன். தமிழன்பர்களுக்கும், சொற்பொழிவாளர்களுக்கும், முருகனடியார்களுக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.