பொன்னியின்
பொன்னியின் செல்வன் (பாகம் -1)
பொன்னியின் செல்வன் (பாகம் -1)
Pages : 464

Credit : 10

Description :


      பொன்னியின் செல்வன் (பாகம் -1) அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் ஐந்துபாகங்களைக் கொண்டது. கல்கி இதழில் வெளிவந்துமிகப்பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. இராஜராஜ சோழனின் இளம் பிராயத்தில் இக்கதை நடக்கிறது.பாண்டியர்களின் சதி வேலைகள், உள்நாட்டு சதி வேலைகள்,என சோழ நாடு சிக்கித் தவிக்க இவற்றிலிருந்து சோழ நாடுஎப்படி தப்பிப் பிழைக்கிறது என்பதை காதல் ரசம் சொட்டச்சொட்ட விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார். அமரர் கல்கி .