சரித்திரக்
சரித்திரக் கதைகள் தொகுதி-1
சரித்திரக் கதைகள் தொகுதி-1
Pages : 289

Credit : 30

Description :


      சரித்திரக் கதைகள் தொகுதி-1 சோழர் ஆட்சியில் நிகழ்ந்த இரண்டு சுவையான நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒன்று கங்கை கொண்ட சோழபுரத்தைத் தோற்றிய முதல் இராஜேந்திர சோழனின் அருமை மைந்தன் முதலாம் இராஜாதி ராஜன் சாளுக்கியருடன் தொடுத்த போரில் போர்க்களத்தில் இறந்துபடவும், அங்கேயே அவன் தம்பி இரண்டாம் இராஜேந்திரன் முடிசூடிக் கொண்டான். இரண்டாவது சாளுக்கியர் தலைநகர் கல்யாணபுரத்தை எரித்து, அதே இராஜாதி ராஜன் மன்னர் துவாரபாலர் சிலை ஒன்றை எடுத்து வந்ததாகும். அந்த துவாரபாலர் சிலை தாராசுரத்தில் இருந்து இப்பொழுது தஞ்சை கலைக்கூடத்தில் உள்ளது.