கங்கை
கங்கை எங்கே போகிறாள்?
கங்கை எங்கே போகிறாள்?
Pages : 253

Credit : 35

Description :


       கங்கை எங்கே போகிறாள்? சில நேரங்களில் சில மனிதர்களின் இரண்டாம் பாகமே கங்கை எங்கே போகிறாள்?. சில நேரங்களில் சில மனிதர்கள் அந்த நாவலில் வருகிற கங்கா எனக்கே ஒரு கதாபாத்திரம் என்ற எல்லையை மீறி வாழ்க்கையில் பிரவேசிக்க முயல்கிற மாதிரி உயிர் பெற்றெழுகின்ற பாத்திரமாய்த் தோன்றுகிறது.