குலோத்துங்கன்
குலோத்துங்கன் சபதம்
குலோத்துங்கன் சபதம்
Pages : 266

Credit : 30

Description :


      குலோத்துங்கன் சபதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்றாலும் மனித குல ஆசாபாசங்கள், எண்ணங்கள், பழக்கங்கள் யாவும் என்றைக்கும் மாறாமலிருப்பவைதாம். சோழநாட்டின் விஜயாலயர் வழிவந்த அதிராசேந்திரனையும், கீழைச் சாளுக்கிய விசயாதித்தனையும் அவன் மகன் சத்திவர்மனையும், அரச குடும்பத்துப் பெண்களான அம்மங்கை தேவியையும், இளவரசி மதுராந்தகியையும் இன்னும் பல பேரையும் இந்த நாவலில் சந்திக்கப் போகிறோம்.