சரித்திரக்
சரித்திரக் கதைகள் தொகுதி-2
சரித்திரக் கதைகள் தொகுதி-2
Pages : 257

Credit : 30

Description :


       சரித்திரக் கதைகள் தொகுதி-2 இந்த வரலாற்று நாவல் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நடந்த போர்களும் சம்பவங்களுடன் கற்பனையும் சேர்த்து புனையப்பட்டுள்ளது. குலோத்துங்கன் கருவூரைக் கைப்பற்றி, அங்கு தான் சோழ கேரளன் என்னும் பெயருடன் மாமுடி சூட்டினார் என்றும், பிறகு தோல்வியுற்ற சேரமன்னர் குலோத்துங்கனிடம் கருவூரையும், சேர நாட்டையும் அவனுக்கே மீண்டும் அளித்தான் என்றும் வரலாறு கூறுகிறது.