வியட்நாம்
வியட்நாம் வீடு
வியட்நாம் வீடு
Pages : 111

Credit : 30

Description :


       வியட்நாம் வீடு வியட்நாம் வீடு நாடகம், 14-08-1967 ஆம் ஆண்டு சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேறியது. அன்றுதான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இனி இவன் வியட்நாம் வீடு சுந்தரம் என்று நாடகத்தின் தலைப்பையே எனக்கு நாமகரணம் சூட்டினார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது என்னுடைய இந்த நாடகமாக்கம் செய்யப்பட்ட கதை வசனத்தை, வலைவழியே உங்கள் பார்வைக்கும், பார்வை மூலம் மனதுக்கும் அனுப்புவதில் மகிழ்ச்சியடைகிறேன்.